அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. இது, தங்கம் விலை உயர்விலும் எதிரொலிக்கிறது.